நமது நித்திய அன்னதானத்தை குருவருளாலும் திருவருளாலும் சிறப்பாக வழங்கி வந்தோம்
பசித்தோர் விட்டநிம்மதி பெரு மூச்சினைக்
கொண்டு பசிக்குண விட்டோர் சந்ததி வினை
முடிச்சினை ஈசன் தன் கரத்தால் அவிழ்ப்பார்!!!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன்று வழக்கம் போல் 23 .03.2020
நமது ஶ்ரீவாரி சேவா டிரஸ்ட் சார்பாக மனநலம் பாதிக்கபட்டவகள், ஆதரவற்ற
முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம்
தேடிச் சென்று அன்ன பிரசாதம் குடிநீர் மன நிறைவுடன் வழங்கினோம்.உதவியா
நல் இதயங்களுக்கு நன்றி !!!!! 🙏🙏
No comments:
Post a Comment