Tuesday, February 14, 2023

கூட்டு பிரார்த்தனைதிரு அண்ணாமலை

 நமது ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் கூட்டு பிரார்த்தனை12.02.23 திரு அண்ணாமலை யில் சிறப்பாக நடைபெற்றது கிரிவலப் பாதையில் சாதுக்களுக்கும் சந்நியாசிகளுக்கு பக்தர்களுக்கும் நித்திய அன்னதானம் சிறப்பாக செய்தோம்