என் கடன் பணி செய்து கிடப்பதே
நம் பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி காலை 7 மணிக்கு முன்பாகவே
சீன தேசத்தின் உயிர்க்கொல்லி கிருமிகள் வெகுவிரைவாக மக்களிடம் பரவுவதை முன்னிட்டு தடுக்கும் முயற்சியாக நம் பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி காலை 7 மணி முதல் நாங்கள் எங்கள் இல்லத்தை விட்டு வெளியே செல்ல வில்லை ஆனாலும் நம் கடமை அதிகாலை 5 மணிக்கு நமது நித்திய அன்னதானத்தை குருவருளாலும் திருவருளாலும் சிறப்பாக வழங்கி வந்தோம் உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏🙏🙏🙏🙏

No comments:
Post a Comment