பசித்தோர் விட்ட நிம்மதி பெரு மூச்சினைக்
கொண்டு பசிக்குண விட்டோர் சந்ததி வினை முடிச்சினை ஈசன் தன் கரத்தால் அவிழ்ப்பார்!!!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன்று வழக்கம் போல் 26.10.21.நமது ஶ்ரீவாரி சேவா டிரஸ்ட் சார்பாக மனநலம் பாதிக்கபட்டவகள், ஆதரவற்ற முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அன்ன பிரசாதம் குடிநீர் மன நிறைவுடன் வழங்கினோம்
உதவிட வாய்ப்பிருக்கும் நண்பர்கள் உதவுங்கள் இந்த தர்ம பணியில் நீங்களும் தர்மம் செய்ய
SRI VAARI SEVA TRUST MADURAI
CANARA BANK
Current Account Number
6115101007296
IFSC : CNRB0006115
BRANCH: IYERBUNGLOW
9003775412
No comments:
Post a Comment